தீபாவளி.. போக்குவரத்துறை கொண்டு வந்த ஏற்பாடு..ஆம்னி மற்றும் பேருந்து பற்றி புகார்களை தெரிவிக்க எண்கள் - முழு விபரம் - Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Thursday, October 13, 2022

தீபாவளி.. போக்குவரத்துறை கொண்டு வந்த ஏற்பாடு..ஆம்னி மற்றும் பேருந்து பற்றி புகார்களை தெரிவிக்க எண்கள் - முழு விபரம்

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் அதை பொதுமக்கள் புகார் செய்யம் புகார்கள் செய்வதற்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  சென்னையில் இருந்து மட்டும் ஒட்டுமொத்தமாக 10,518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் .



No comments:

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA