Business Ideas
October 13, 2022
0
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் அதை பொதுமக்கள் புகார் செய்யம் புகார்கள் செய்வதற்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மட்டும் ஒட்டுமொத்தமாக 10,518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் .